ஏ.ஐ.பி.வி.டி., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

ஏ.ஐ.பி.வி.டி., நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.ஹெச்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, அகில இந்திய கால்நடை மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.வி.டி.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்றவற்றை முதன்மை  பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு: இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ வடிவில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நாள்: மே 14

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7. அபராதத்துடன் மார்ச் 1.

மேலும் விவரங்களுக்கு: www.aipvt.vci.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us