உதவியாளர் பணி | Kalvimalar - News

உதவியாளர் பணி

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷனின் சென்னை மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: உதவியாளர்  (வேர்ஹவுஸ் அசிஸ்டன்ட்  கிரேடு- 2)

வயது வரம்பு: 04.02.2016 தேதி நிலவரப்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் 15 ஆண்டுகள் வரை சலுகை உண்டு.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கில தட்டச்சு திறன் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் தட்டச்சு  தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 4

மேலும் விவரங்களுக்கு: www.cewacor.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us