பொறியாளர் பணி | Kalvimalar - News

பொறியாளர் பணி

எழுத்தின் அளவு :

தமிழ்நாட்டில் செயல்படும் பெல் நிறுவனத்தில், காலியாக உள்ள 200 பொறியாளர் டிரெய்னி, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி போன்ற பிரிவுகளில், ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஐந்து வருட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.09.2015 தேதி நிலவரப்படி 27க்குள் இருத்தல் வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை: கேட் 2016, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியானவர்களை தேர்வு செய்து, நேர்முகத் தேர்வு மூலம் பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 1.

மேலும் விவரங்களுக்கு: www.bhel.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us