ராணுவத்தில் வேலை | Kalvimalar - News

ராணுவத்தில் வேலை

எழுத்தின் அளவு :

இந்திய ராணுவத்தில் தரைப்படை பிரிவில், அதிகாரியாக பணியாற்ற முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 18 முதல் 42 வரை

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட  பல்கலை அல்லது கல்லூரியில், ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

மேலும் விவரங்களுக்கு: www.indianarmy.nic.in


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us