ஆர்கிடெக்ட் ஆக ஆசையா? | Kalvimalar - News

ஆர்கிடெக்ட் ஆக ஆசையா?

எழுத்தின் அளவு :

தமிழக கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டு பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள்: அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்துள்ள இடங்கள்.

தகுதி: பள்ளி மேல்நிலைப் படிப்பிற்கு பிறகான ‘நேட்டா’ எனப்படும் ஆர்கிடெக்சர் படிப்பிற்காக, கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் நடத்திய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26.

இதர தகுதிகள் மற்றும் விரிவான தகவல்களுக்கு: www.annauniv.edu

தொலைபேசி எண்கள்: 044-22358265/66/67

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us