நாட்டின் உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது நாம் அறிந்ததே!
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 19.
தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 23.
இணையதள முகவரி: