ஐ.ஐ.எஸ்.டி.,யில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்.டி.,யில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் பிரபல ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி’யில் பி.டெக்., எம்.எஸ்., மற்றும் எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பி.டெக்., ஏவியானிக்ஸ் மற்றும் இரட்டை பட்டப்படிப்பு (டியூல் டிகிரி - பி.டெக்., மற்றும் எம்.எஸ்.,/எம்.டெக்., படிப்பில் பல்வேறு பிரிவுகள்).

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த விபரங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26.

விரிவான விபரங்களுக்கு: www.iist.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us