விளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன? | Kalvimalar - News

விளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன? ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

விளம்பரத் துறையின் வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டிய சேவை மிகத் தரமானதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை, உருவாக்கப் பிரிவு, ட்டி மீடியா துறை, உற்பத்தி, ‘டிவி’, திரைப்படம், போட்டோகிராபி, மார்க்கெட் ரிசர்ச், ஈவண்ட் மேனேஜ்மென்ட், டைரக்ட் மார்க் கெட்டிங் போன்ற பிரிவுகள் இதில் ள்ளன. இதிலுள்ள அக்கவுண்டிங் பணிகள் சிறப்பான தன்மை கொண்டவை.

வாடிக்கையாளர்களுக்கான பொருட்கள் அல்லது சேவை தொடர்பான விளம்பர மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை இவர் பட்டியலிடுகிறார். õடிக்கையாளரின் தேவையை அறிந்த பின் தங்களது நிறுவனத்திடம் இந்தத் தேவையை தெரிவிக்கிறார். விளம்பரத் துறையின் நுணுக்கங்களை அறிந்து வர்கள் திறம்பட விளம்பரங்களை உருவாக்கி வெளியிடுகின்றனர்.

விளம்பரத் துறையில் கிரியேடிவ் பிரிவு வேலைகளும் சவாலானவை தான். இத்துறையில் மிளிர சிறப்புப் படிப்புகள் தேவையில்லை என்றாலும் இன்றைய ழலில் விளம்பரப் படிப்புகளை முடித்து வருவோருக்கு நல்ல வரவேற்பு இருப்பது உண்மை தான். பொதுவாக மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் விளம்பரம் ரு பாடமாக இடம் பெறுகிறது. ஆனால் நீங்கள் சிறப்புப் படிப்பாக இதைப் படிப்பதால், நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.

எனினும் வெறும் தகுதியைக் கொண்டு மட்டுமே நீங்கள் பணி வாய்ப்புகளைப் பெற முடியாது. விளம்பரத் துறைக்குத் தேவை கிரியேடிவ் திறன். இதை பரவலான பொது அறிவையும் ஆர்வத்தையும் கொண்டே நீங்கள் பெற முடியும்.

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us