மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங், 2 ஆண்டு முழுநேர முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இதன் மையங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், நுண் உயிரியல், வேளாண்மை, உணவு அறிவியல், பார்மா, பொறியியல் அல்லது தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஜூன் 31, 2015 அன்றைய தேதிப்படி, 25 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 12.
நுழைவுத் தேர்வு நாள்: ஜூன் 15.
மேலும் விபரங்களுக்கு: