பிஎச்.டி., படிக்க புல்பிரைட் நேரு உதவித்தொகை | Kalvimalar - News

பிஎச்.டி., படிக்க புல்பிரைட் நேரு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பிஎச்.டி., மேற்கொள்வதற்கு, 2015ம் ஆண்டிற்கான புல்பிரைட் நேரு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., பதிவு செய்து ஓராண்டு கடந்த, அமெரிக்காவில் ஆய்வு செய்ய விரும்பும் இந்திய ஆய்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கால அளவு: ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை.

துறைகள்: அக்ரிகல்சுரல் சயின்ஸ், அப்ளைடு எக்னாமிக்ஸ், எஜுகேஷன் பாலிசி அன்ட் பிளானிங், எனர்ஜி ஸ்டடீஸ், இன்டர்நேஷனல் செக்யூரிட்டி அன்ட் ஸ்டேரடெஜிக் ஸ்டடீஸ், பப்ளிக் ஹெல்த் அன்ட் மேனேஜ்மென்ட், பப்ளிக் பாலிசி, சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, ஸ்டடி ஆப் இந்தியா, ஸ்டடி ஆப் யுனெடட் ஸ்டேட்ஸ், அர்பன் அன்ட் ரீஜினல் பிளானிங், வுமன்ஸ் அன்ட் ஜென்டர் ஸ்டடீஸ் உட்பட பல்வேறு துறைகள்.

உதவித்தொகை விபரம்: இந்த உதவித்தொகையின் மூலம், பயணச் செலவு, மாதாந்திர உதவித்தொகை, விசா உதவிகள், கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜுலை 1.

விரிவான தகவல்களுக்கு:  http://www.usief.org.in/Fellowships.aspx

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us