மத்திய கல்வி நிறுவனத்தில் இளநிலைப் படிப்புகள் | Kalvimalar - News

மத்திய கல்வி நிறுவனத்தில் இளநிலைப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்த ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் யூத் டெவலப்மென்ட் என்ற தேசிய  முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம், இரண்டு விதமான இளநிலைப் படிப்புகளை வழங்குகிறது.

அவை,

* B.Voc. Apparel Manufacturing & Entrepreneurship

* B.Voc. Fashion Design & Retail

இப்படிப்புகளில் சேர, ஏதேனும் ஒரு பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் விதிமுறைப்படி, இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜுன் 20

இக்கல்வி நிறுவனத்தில், பல முதுநிலைப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.atdcindia.co.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us