புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு பணியிடங்கள் | Kalvimalar - News

புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு பணியிடங்கள்

எழுத்தின் அளவு :

புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தில், தற்காலிக அடிப்படையில், பல்வேறு பணிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* கிளினிக்கல் இம்யூனாலஜி உதவிப் பேராசிரியர் - 1 பணியிடம் - 50 வயதுக்குள்

* நியோனாடாலஜி உதவிப் பேராசிரியர் - 1 பணியிடம் - 50 வயதுக்குள்

* மெடிக்கல் பயோமெட்ரிக்ஸ் உதவிப் பேராசிரியர் - 2 பணியிடங்கள் - 50 வயதுக்குள்

* நர்சிங் காலேஜ் விரிவுரையாளர் - 5 பணியிடங்கள் - 45 வயதுக்குள்

* விரிவுரையாளராக பணிபுரியக்கூடிய சீனியர் பயோஸ்டேடிஸ்டீசியன் - 1 பணியிடம் - 45 வயதுக்குள்

* பயோஸ்டேடிஸ்டீசியன் - 1 பணியிடம் - 30 வயதுக்குள்

* ஸ்டேடிஸ்டிகல் அசிஸ்டன்ட் - 1 பணியிடம் - 30 வயதுக்குள்

கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தகுதிகளின் அடிப்படையில், மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆட்கள் தேவைப்படுவார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி சம்பள விகிதங்கள் உண்டு.

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் - ஜுன் 1.

அனைத்து விரிவான தகவல்களுக்கும் http://jipmer.edu.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us