யுனானி, ஹோமியோபதி உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான ஹால் டிக்கெட் | Kalvimalar - News

யுனானி, ஹோமியோபதி உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான ஹால் டிக்கெட்

எழுத்தின் அளவு :

சென்னை: ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 82 காலியிடங்கள் உள்ளன. இவற்றுக்கான எழுத்துத் தேர்வு, இரண்டு தாள்களாக, மே 31ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கிறது. விண்ணப்பதாரர்களின், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us