தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி - எங்கே? எப்போது? | Kalvimalar - News

தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி - எங்கே? எப்போது?

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 படிப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்காக, தினமலர் நாளிதழ் நடத்தும் உங்களால் முடியும் நிகழ்ச்சி, தமிழகமெங்கும், பல இடங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற்று வருகிறது.

அதுகுறித்து விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

மே 23 - பொள்ளாச்சி - காலை
மே 23 - கோவை (நகரம்) - மாலை
மே 24 - மேட்டுப்பாளையம் - காலை
மே 24 - திருப்பூர் - மதியம்
மே 30 - சேலம் - காலை
மே 30 - ஈரோடு - மதியம்
மே 31 - கடலூர் - காலை
ஜுன் 7 - சென்னை அண்ணா நகர் - காலை
ஜுன் 7 - திருவள்ளூர் - மதியம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us