AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டுக்கான MBBS சேர்க்கை நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடங்கள் ஆண்களுக்கும், 25 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும். விருப்பமுள்ளோர், www.afmc.nic.in என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர தகவல்களை அறியலாம்.
அதேசமயம், AIPMT – 2015 என்ற நுழைவுத்தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
பதிவுசெய்யும் கடைசி நாள் - மே 15.
விண்ணப்பத்தை பூர்த்திசெய்யும் கடைசி நாள் - மே 18.
வகுப்புகள் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 1.