எஸ்.ஆர்.எம். பல்கலையில் மருத்துவம் சார் படிப்புகள் | Kalvimalar - News

எஸ்.ஆர்.எம். பல்கலையில் மருத்துவம் சார் படிப்புகள்

எழுத்தின் அளவு :

எஸ்.ஆர்.எம். பல்கலையில், முதுநிலை அளவிலும், இளநிலை அளவிலும் பல்வேறு மருத்துவம் சார் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி. என்ற நிலையில் பல்வேறு படிப்புகளும், எம்.எஸ்சி. நர்சிங் என்ற நிலையில் பல்வேறு படிப்புகளும், மாஸ்டர் ஆப் பிசியோதெரபி என்ற நிலையில் பல்வேறு படிப்புகளும், மாஸ்டர் ஆப் ஆகுபேஷனல் தெரபி என்ற நிலையில் பல்வேறு படிப்புகளும், மாஸ்டர் ஆப் பார்மசி என்ற நிலையில் பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இவைதவிர, எம்.பில். மற்றும் எம்.பி.ஏ. உள்ளிட்ட இதர படிப்புகளும் உண்டு.

இளநிலையை எடுத்துக்கொண்டால், பி.எஸ்சி., பி.எம்.ஆர்.எஸ்., பி.ஓ.டி., பி.பி.டி., மற்றும் பி.பார்ம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், டிப்ளமோ படிப்புகளும் உண்டு.

இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் - மே 9

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜுன் 4

அனைத்து தகவல்களுக்கும் www.srmuniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us