இந்தியா - பிரான்ஸ் இணைந்து வழங்கும் உதவித்தொகை | Kalvimalar - News

இந்தியா - பிரான்ஸ் இணைந்து வழங்கும் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

அறிவியல் துறையில் நிபுணர்களை உருவாக்கும்பொருட்டு, 2015ம் ஆண்டின் ராமன் சார்பாக் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பல்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வகையிலான நிபுணர்களை உருவாக்க, மேற்கண்ட இருநாடுகளும் இணைந்து, ராமன் சார்பாக் உதவித்தொகையை வழங்குகின்றன.

இதற்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது தகுதி - 30

மாதாந்திர உதவித்தொகை, பயணம், விசா உதவி, காப்பீடு உள்ளிட்டவை இந்த உதவித்தொகையில் அடக்கம்.

விண்ணப்பிக்கும் கடைசித்தேதி - மே 31.

விரிவான தகவல்களுக்கு http://www.inde.campusfrance.org/en/page/raman-charpak-scholarship

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us