என்.ஐ.டி. திருச்சி வழங்கும் படிப்புகள் | Kalvimalar - News

என்.ஐ.டி. திருச்சி வழங்கும் படிப்புகள்

எழுத்தின் அளவு :

இந்த கல்வியாண்டில், பல்வேறான எம்.எஸ்சி., படிப்புகள் மற்றும் பிஎச்.டி. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை என்.ஜ.டி., திருச்சி வரவேற்கிறது.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. SC/ST/PwD பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே. விண்ணப்பத்தை, வலைதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பெறலாம்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - மே 22.

விரிவான தகவல்களுக்கு www.nitt.edu.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us