42 பணியிடங்களை நிரப்பவுள்ள எப்.டி.டி.ஐ. | Kalvimalar - News

42 பணியிடங்களை நிரப்பவுள்ள எப்.டி.டி.ஐ.

எழுத்தின் அளவு :

FDDI என்று சுருக்கமாக அழைக்கப்படும் புட்வேர் டிசைன் அன்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற கல்வி நிறுவனத்தில், பல்வேறு பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாட்டின் பல்வேறு இடங்களில் அந்தப் பணியிடங்கள் பரவியுள்ளன.

பணி விபரம்

உதவி மேலாளர்(பல்வேறு பிரிவுகளில்), சீனியர் சிஸ்டம் உதவியாளர், ஹாஸ்டல் வார்டன், நூலக உதவியாளர், மெஷின் மெக்கானிக், ரெக்கார்ட் பராமரிப்பாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய நிலைகளில் மொத்தம் 42 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இடஒதுக்கீடு அடிப்படையில் நிரம்பவுள்ள இப்பணிகள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி தகுதி நிலைகள் உண்டு.

ஏப்ரல் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான தகவல்களுக்கு http://www.fddiindia.com/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us