டில்லி பல்கலையில் முதுநிலைப் படிப்புகள் | Kalvimalar - News

டில்லி பல்கலையில் முதுநிலைப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

டில்லிப் பல்கலைக்கழகம், தான் வழங்கும் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஒருவர் எந்த முதுநிலைப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்கிறாரோ, அத்துறையில், இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், பட்டப் படிப்பில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம் ரூ.500. SC/ST/PwD பிரிவினருக்கு ரூ.250 மட்டுமே.

விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஏப்ரல் 30.

மேலதிக தகவல்களுக்கு http://www.du.ac.in/du/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us