எம்.பி.பி.எஸ். படிக்க எய்ம்ஸ் அழைக்கிறது! | Kalvimalar - News

எம்.பி.பி.எஸ். படிக்க எய்ம்ஸ் அழைக்கிறது!

எழுத்தின் அளவு :

எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில், MBBS படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

புதுடில்லி, ஜோத்பூர், போபால், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களிலுள்ள அனைத்து வளாகங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

பொது மற்றும் OBC பிரிவினருக்கான பதிவுக் கட்டணம் ரூ.1000. SC/ST பிரிவினருக்கு ரூ.800.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஏப்ரல் 10.

விரிவான தகவல்களுக்கு http://www.aiims.edu/en.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us