அமெட் பல்கலையின் கடல்சார் படிப்புகள் | Kalvimalar - News

அமெட் பல்கலையின் கடல்சார் படிப்புகள்

எழுத்தின் அளவு :

சென்னை: அமெட் பல்கலைக்கழகம், 2015-16 கல்வியாண்டில், பல்வேறான படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பி.இ., பி.எஸ்சி., எம்.எஸ்சி., பி.பி.ஏ., எம்.டெக். மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட நிலைகளில், கடல்சார் மற்றும் சரக்குப் போக்குவரத்து சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிப்பில் சேர்வதற்கும் தனித்தனி தகுதி நிலைகள் உண்டு. ஏராளமான நிறுவனங்கள், இப்பல்கலையின் வளாக நேர்காணலில் பங்கேற்கின்றன.

விரிவான தகவல்களுக்கு 9344391418 / 8754599801 ஆகிய எண்களை அல்லது www.ametuniv.ac.in என்ற வலைதளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us