ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் வழங்கும் படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் வழங்கும் படிப்பு

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.எம்., ராய்ப்பூர், EFPM எனப்படும் மேலாண்மை படிப்பில் சேர, விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இப்படிப்பில் சேர்வதற்கான தனி தகுதிநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பும் உண்டு.

CAT/GRE/GMAT/GATE/UGC-JRF ஆகிய தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். மெரிட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி - பிப்ரவரி 27.

விரிவான தகவல்களுக்கு http://www.iimraipur.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us