சென்னை: சென்னையில் உள்ள, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலையில், இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான, முதல் பருவத் தேர்வு, நவம்பர் மாதம் நடந்தது.
இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விவரங்களை, www.tnmfau.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலை அறிவித்துள்ளது.