ஏராளமான படிப்புகளை வழங்கும் மணிப்பால் பல்கலை | Kalvimalar - News

ஏராளமான படிப்புகளை வழங்கும் மணிப்பால் பல்கலை

எழுத்தின் அளவு :

கர்நாடகாவிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், வரும் கல்வியாண்டில்(2015), தான் வழங்கவுள்ள பல்வேறு படிப்புளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியியல், ஆர்கிடெக்சர் மற்றும் டிசைன், மேலாண்மை, ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா அன்ட் கம்யூனிகேஷன், லைப் சயின்சஸ், இன்பர்மேஷன் சயின்ஸ், மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், பார்மசி மற்றும் பப்ளிக் ஹெல்த் போன்ற பல்வேறான துறைகளில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்கவுள்ளது.

ஒவ்வொரு படிப்பிற்கும் விண்ணப்பிக்க, தனித்தனி கடைசித் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்பிலும் உள்ளடங்கிய பாடத்திட்ட அம்சங்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களும் உண்டு.

விரிவான தகவல்களுக்கு www.manipal.edu.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us