குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலை வழங்கும் படிப்பு | Kalvimalar - News

குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலை வழங்கும் படிப்பு

எழுத்தின் அளவு :

அடுத்த கல்வியாண்டில்(2015) தொடங்கவுள்ள BBA படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை, குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் வரவேற்கிறது.

இப்படிப்பில் சேர விரும்புவோர், பள்ளிப் படிப்பை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருப்பதோடு, ஆங்கிலப் பாடத்தையும் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

பல்கலையால் நடத்தப்படும் CET தேர்வின் மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி - ஏப்ரல் 7, 2015.

அனைத்து தகவல்களுக்கும் http://www.ipu.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us