ஐதராபாத் பல்கலையில் எம்.பில். படிப்புகள் | Kalvimalar - News

ஐதராபாத் பல்கலையில் எம்.பில். படிப்புகள்

எழுத்தின் அளவு :

பல்வேறான பிரிவுகளில், எம்.பில். படிப்பை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை, ஐதராபாத் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.

இப்படிப்பில் சேர, சம்பந்தப்பட்ட முதுநிலைப் படிப்புகளில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. SC/ST/PH பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே. தத்துவம், ஆங்கிலம், ஆன்த்ரோபாலஜி, அரசியல் அறிவியல், சமூகவியல், வரலாறு, தலித் மற்றும் ஆதிவாசி ஸ்டடீஸ் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எம்.பில். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - ஜனவரி 9, 2015.

விரிவான தகவல்களுக்கு http://www.uohyd.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us