ஐ.எஸ்.எம்., தன்பாத்தில் பணி வாய்ப்புகளைப் பெற... | Kalvimalar - News

ஐ.எஸ்.எம்., தன்பாத்தில் பணி வாய்ப்புகளைப் பெற...

எழுத்தின் அளவு :

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ்(), பல பணி வாய்ப்புகளை வழங்குகிறது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ளன.

அவற்றின் விபரம்;

செக்யூரிட்டி அன்ட் எஸ்டேட் ஆபிசர் - 1 பணியிடம்
சிஸ்டம் மேனேஜர் - 1 பணியிடம்
சிஸ்டம் அனலிஸ்ட் - 2 பணியிடங்கள்
புரோகிராமர் - 2 பணியிடங்கள்
ஹார்டிகல்சுரலிஸ்ட் - 1 பணியிடம்
ஸ்போர்ட்ஸ் ஆபிசர் - 1 பணியிடம்
செக்யூரிட்டி அசிஸ்டன்ட் - 1 பணியிடம்

ஒவ்வொரு பணிக்கும், தனித்தனி கல்வித் தகுதிகள் மற்றும் வயதுவரம்பு உள்ளிட்ட இதர தகுதி நிலைகள் உண்டு.

மத்திய அரசு விதிகளின்படி, SC/ST/OBC/PH/Ex-serviceman children ஆகிய பிரிவினருக்கான இடஒதுக்கீடும் உண்டு.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - டிசம்பர் 5.

அனைத்து தகவல்களுக்கும் http://www.ismdhanbad.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us