மியூசியாலஜி துறையில் பிஎச்.டி. படிப்பு | Kalvimalar - News

மியூசியாலஜி துறையில் பிஎச்.டி. படிப்பு

எழுத்தின் அளவு :

மியூசியாலஜி துறையில் ஆய்வு மேற்கொள்ள விருப்பமுள்ளோர், அத்துறையில், கொல்கத்தா பல்கலை வழங்கும் பிஎச்.டி. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.
மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான நுழைவுத்தேர்வு, 1.5 மணி நேரங்களுக்கு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கானது.

விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - டிசம்பர் 18.

நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி - டிசம்பர் 24.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் http://www.caluniv.ac.in/admission/applicationform.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us