எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பில் சேர விருப்பமா? | Kalvimalar - News

எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பில் சேர விருப்பமா?

எழுத்தின் அளவு :

அசாம் டான்போஸ்கோ பல்கலைக்கழகம், எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இப்படிப்பில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது நானோ சயின்சஸ் என்ற ஸ்பெஷலைசேஷன்கள் உண்டு.

இப்படிப்பில் சேர, பி.எஸ்சி.,யில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

கல்வி தொடர்பான மெரிட் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் கடைசித்தேதி - ஆகஸ்ட் 1.
நேர்முகத் தேர்வு தேதி - ஆகஸ்ட் 2.
வகுப்புகள் துவங்கும் தேதி - ஆகஸ்ட் 11.

விரிவான விபரங்களுக்கு http://www.dbuniversity.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us