ஆல்வார்: NIIT பல்கலை தான் வழங்கும் பி.டெக்., படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இப்படிப்பில் சேர, பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.1,500.
விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - ஜுலை 31.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் http://www.niituniversity.in/.