கார்பெட் தொழில்நுட்பத்தில் பி.டெக். படிப்பு | Kalvimalar - News

கார்பெட் தொழில்நுட்பத்தில் பி.டெக். படிப்பு

எழுத்தின் அளவு :

பஹோதி: கார்பெட் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம், தான் வழங்கும் பி.டெக்., படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கார்பெட் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் என்ற பெயரில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. Advances in Carpet technology, Home textile technology and Textile design technology போன்ற ஸ்பெஷலைசேஷன்கள் வழங்கப்படுகின்றன.

இக்கல்வி நிறுவனம், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுவதாகும். JEE (Main) தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒரு ஆண்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.35,000. ஒரு ஆண்டிற்கான விடுதிக் கட்டணம் ரூ.6,725. பல்கலைத் தேர்வு மற்றும் இதர கட்டணங்கள் ரூ.3,550.

மொத்த இடங்கள் - 60. லேட்டரல் என்ட்ரி இடங்கள் - 12.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.iict.ac.in.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us