ஹமீர்பூர்: இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பிஎச்.டி., எம்.டெக்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகளை வழங்குகிறது.
பிஎச்.டி., படிப்பு, முழுநேரம், பகுதிநேரம் மற்றும் off campus முறையிலும் வழங்கப்படும். எம்.டெக்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகள் முழுநேர படிப்புகளாகும்.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.nith.ac.in