ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவில் துணை காஸ்ட் அக்கவுண்ட் அதிகாரி பணி | Kalvimalar - News

ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவில் துணை காஸ்ட் அக்கவுண்ட் அதிகாரி பணி

எழுத்தின் அளவு :

மத்திய சுரங்க அமைச்சகத்தின்கீழ் வரும், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவில், 14 துணை காஸ்ட் அக்கவுண்ட் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 3 பணியிடங்கள் OBC பிரிவுக்கும், 1 பணியிடம் SC பிரிவுக்கும், 1 பணியிடம் ST பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நிரந்தரமானது. வயது வரம்பு - 35.

கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பி.காம். பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்

அரசு அல்லது தொழில்துறை நிறுவனங்களில், பைனான்ஸ் பட்ஜெட், அக்கவுன்ட்ஸ் மற்றும் ஆடிட் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி பொறுப்புகள் - பைனான்ஸ் பட்ஜெட் அக்கவுன்ட்ஸ் மற்றும் ஆடிட் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.upsc.go.in.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us