கொச்சி வளாகத்தில் இயங்கி வரும் அம்ரிதா செவிலியர் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
எம்.எஸ்சி. நர்சிங்
போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங்
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 06 ஆகஸ்ட் 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 09 ஆகஸ்ட் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aims.amrita.edu என்ற இணையதளத்தைக் காணவும்.