மருத்துவத் துறையில் சாதனை புரிவதற்கு துணை மருத்துவப் படிப்புகள் | Kalvimalar - News

மருத்துவத் துறையில் சாதனை புரிவதற்கு துணை மருத்துவப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

பெங்களூரில் இயங்கி வரும் "கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஆன்காலஜி" கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

பி.எஸ்சி. எம்.எல்.டி.
பி.எஸ்சி. மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி
பி.எஸ்சி. ரேடியோதெரபி
பி.எஸ்சி. ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
பி.எஸ்சி. அனஸ்தீசியா டெக்னாலஜி

விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 10 ஆகஸ்டு 2014.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 26 ஆகஸ்டு 2014

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.kmio.org என்ற இணையதளத்தைக் காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us