இந்திய லாஜிஸ்டிக்ஸ் கல்வி நிறுவன படிப்புகள் | Kalvimalar - News

இந்திய லாஜிஸ்டிக்ஸ் கல்வி நிறுவன படிப்புகள்

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனத்தில், பி.பி.எம்., மற்றும் எம்.பி.ஏ., என்ற நிலைகளில், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Logistics & Shipping என்ற பிரிவில் BBM படிப்பும், அதேப் பிரிவில் MBA படிப்பும் வழங்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்பில் சேர, பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பில் சேர, இளநிலையில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர,

புரபஷனல் டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ என்ற பெயர்களில், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.iilschennai.com.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us