டெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்? | Kalvimalar - News

டெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்?டிசம்பர் 16,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பால் தொழில்நுட்பம் எனப்படும் டெய்ரி டெக்னாலஜி படிப்பு நம் மாணவர்களால் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் வரவேற்கப்படும் படிப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பால் உற்பத்தியிலும் பதப்படுத்துதலிலும் நம் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் எளிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இப்படிப்பு முடிப்பவர்கள் நல்ல வேலைகளைப் பெறுகின்றனர். வட மாநிலங்களில் இப்படிப்பு அதிக கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. 4 ஆண்டு பி.எஸ்சி., படிப்பாக இதைப் படிக்க முடிகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us