அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை அறிவிப்பு | Kalvimalar - News

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

மத்தியப் பல்கலைக்கழகமான அலகாபாத் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

பி.ஏ. / பி.எஸ்சி. / பி.காம். / பி.எஸ். / பி.எஃப்.ஏ. / பி.பி.இ. / பி. மியூசிக். போன்ற பாடங்களுடன் பல்வேறு முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aupravesh.org / www.allduniv.ac.in என்ற இணையதளங்களை காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us