மருத்துவமனை மேலாண்மையில் முதுநிலை படிப்பு | Kalvimalar - News

மருத்துவமனை மேலாண்மையில் முதுநிலை படிப்பு

எழுத்தின் அளவு :

ஐதராபாத்: மருத்துவமனை மேலாண்மை துறையில், முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பு இக்கல்வியாண்டில் தொடங்கப்படுகிறது.

ஒஸ்மானியா பல்கலையின், டெக்கான் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பிரிவின், மருத்துவமனை மேலாண்மை படிப்பிற்கான துறை இப்படிப்பை வழங்குகிறது.

இப்படிப்பில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. அவற்றில் 42 இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாகவும், 18 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் நிரப்பப்படும்.

விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி மே 23.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் ஜுன் 14.

விரிவான விபரங்களுக்கு www.osmania.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us