பைப்பிங் இன்ஜினியரிங் சான்றிதழ் படிப்பு | Kalvimalar - News

பைப்பிங் இன்ஜினியரிங் சான்றிதழ் படிப்பு

எழுத்தின் அளவு :

மும்பை: பைப்பிங் இன்ஜினியரிங் பிரிவில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஐ.ஐ.டி., மும்பை வரவேற்கிறது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி மே 3.

கெமிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அதேசமயம், டிப்ளமோ முடித்த மாணவர்கள், பொதுவாக, சேர்க்கப்படுவதில்லை.

www.cadc.iitb.ac.in/brocourse.htm என்ற வலைதளத்தில் இருக்கும் பதிவு படிவத்தின் மூலமாக, இப்படிப்பிற்கு, விருப்பமுள்ளோர் பதிவு செய்யலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us