ஆழ் கடலில் சாதனை புரிய... | Kalvimalar - News

ஆழ் கடலில் சாதனை புரிய...

எழுத்தின் அளவு :

மீன் வளத்திற்கான மத்திய கல்வி நிறுவனம் வேலை வாய்ப்பினை எளிதாக பெறக்கூடிய வகையில் படிப்புகளை வழங்குகிறது.

வழங்கப்படும் படிப்பு

மெரைன் ஃபிட்டர்
வெஸல் நேவிகேட்டர்

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு

மாணவர் சேர்க்கை அனைத்து இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன அலுவலகத்திலோ அல்லது இணையதளம் வழியாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 16 மே 2014.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 21 ஜூன் 2014.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cifnet.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us