மோட்டார் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் படிக்கலாம் வாருங்கள் | Kalvimalar - News

மோட்டார் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் படிக்கலாம் வாருங்கள்

எழுத்தின் அளவு :

சென்னையில் இயங்கி வரும் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பி.டெக். மற்றும் பி.ஆர்க். படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

ஏவியானிக்ஸ் / ஆட்டோடிரானிக்ஸ் / மோட்டார் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் போன்ற சிறப்பு படிப்புக்களும் வழங்கப்படுகிறது.

தகுதி

பிளஸ் 2 வில் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.hindustanuniv.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us