கணித படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | Kalvimalar - News

கணித படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

எழுத்தின் அளவு :

B.Sc (Hons) in Mathematics and Computing and M.A/ M.Sc in Computational Finance ஆகிய படிப்புகளுக்கு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது கணிதம் மற்றும் பயன்பாடுகள் கல்வி நிறுவனம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு ரூ.75. www.iomaorissa.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஏப்ரல் 21ம் தேதி முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
மே 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி ஜுன் 11.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us