இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தயாரா? | Kalvimalar - News

இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?

எழுத்தின் அளவு :

பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பங்களை, பனஸ்தாலி வித்யாபீடம் வரவேற்கிறது.

விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி ஏப்ரல் 30.

பொறியியல், கணித அறிவியல்கள், மனையியல், சட்டம், இதழியல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்கள் உள்ளிட்ட பல்வேறான பிரிவுகளில் பிரிவுகளில் பல்வேறான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

www.banasthali.org/banasthali/admissions/ என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அபராதம் செலுத்தி விண்ணப்பிக்கும் கடைசித் தேதி மே 15. நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி மே 31.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us