விண்ணப்ப தேதியை நீட்டித்த டில்லி பல்கலை | Kalvimalar - News

விண்ணப்ப தேதியை நீட்டித்த டில்லி பல்கலை

எழுத்தின் அளவு :

தான் வழங்கும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப தேதியை, ஏப்ரல் 18லிருந்து 30 வரை நீட்டித்துள்ளது டில்லி பல்கலை.

கலைப் படிப்புகள், துணைநிலை சமூக அறிவியல்கள் மற்றும் மானுடவியல் படிப்புகள், வணிகவியல் மற்றும் வியாபாரப் படிப்புகள், சட்டம், கணித அறிவியல்கள், சமூக அறிவியல்கள், இசை மற்றும் நுண்கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விரிவான விபரங்களுக்கு http://www.du.ac.in/index.html.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us