பனாரஸ் இந்து பல்கலையின் மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

பனாரஸ் இந்து பல்கலையின் மருத்துவ படிப்புகள்

எழுத்தின் அளவு :

பனாரஸ் இந்து பல்கலை வழங்கும் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AIPMT தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஏப்ரல் 30. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பனாரஸ் பல்கலையின், மருத்துவ அறிவியல்கள் கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது.

AIPMT தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், தங்களின் மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கை கவுன்சிலிங் ஜுலை 4ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான விபரங்களுக்கு: http://www.bhu.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us