சி.சி.எம்.டி., தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? | Kalvimalar - News

சி.சி.எம்.டி., தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

எழுத்தின் அளவு :

CCMT - 2014 தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள், www.ccmt.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்தாண்டு, ஜெய்ப்பூரிலுள்ள, மாளவியா நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி இத்தேர்வு நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள், 2013 அல்லது 2014ம் ஆண்டின் GATE தேர்வு மதிப்பெண்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 19.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us