ஐ.ஐ.டி., இந்தூரில் எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் | Kalvimalar - News

ஐ.ஐ.டி., இந்தூரில் எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள்

எழுத்தின் அளவு :

இந்தூர்: 2014ம் கல்வியாண்டில் தான் வழங்கும் எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஐ.ஐ.டி., இந்தூர் வரவேற்கிறது.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 30.
ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 10.

எம்.டெக்., படிப்புகள்

Communication & Signal Processing
Production & Industrial Engineering

பிஎச்.டி., படிப்புகள்

Computer Science and Engineering
Electrical Engineering
Mechanical Engineering
Material Science and Engineering

GATE மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேசமயம், நேர்முகத்தேர்வின் அடிப்படையிலேயே இறுதி தேர்வு நடைபெறும். விரிவான விபரங்களுக்கு http://www.iiti.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us