ஜி.ஏ.டி.இ., மதிப்பெண் இல்லாத எம்.டெக்., படிப்பு | Kalvimalar - News

ஜி.ஏ.டி.இ., மதிப்பெண் இல்லாத எம்.டெக்., படிப்பு

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., ஐதராபாத் ஸ்பான்சர் செய்யப்பட்ட 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு எம்.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆனால் இதற்கு GATE மதிப்பெண்கள் அவசியமில்லை. அதேசமயம், வைத்திருந்தாலும் பிரச்சினையில்லை.

எம்.டெக்., படிப்புகளின் வகைகள்

Mechanical And Aerospace Engineering :
Design Engineering,
Thermo fluid Engineering and
Manufacturing Engineering
BioMedical Engineering
BioTechnology
Chemical Engineering
Civil Engineering :
Environmental & Water Resources Engineering
Structural Engineering
Geo-Technical Engineering
Computer Science and Engineering
Electrical Engineering :
Communications and Signal Processing
Micro-electronics and VLSI,
Power Electronics & Power Systems

விண்ணப்பக் கட்டணம் ரூ.400. SC/ST பிரிவினருக்கு ரூ.200.

விண்ணப்பிக்க இறுதிநாள் மே 2. விரிவான விபரங்களுக்கு www.iith.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us